tinge
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tinge, வினைச்சொல்.
- transitive verb
- மெல்லியதாக/சிறுவளவில் சாயம்/நிறம் கொடுத்தல்/பூசுதல்
- மிகச்சிறியளவில் ஒரு பொருளுக்கு அதன் இயல்பில் மாற்றங்கொடுத்தல்
- ஒரு பொருளின் இயல்பை/தோற்றத்தை மாற்றுதல் அல்லது பாதித்தல்
- tinge, பெயர்ச்சொல்.
- noun
- இலேசான/சற்றேக் குறைந்த மணம், நிறம் அல்லது குணம்/இயல்பு
- பாதிக்கக்கூடிய/மாறுதலையுண்டாக்கக்கூடிய திறன்..
- tinge (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tinge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்