கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- அங்கேயே நில் என்று ஆணை இட்டார் (ordered him to stand right there)
- கைது செய்ய ஆணை (order to arrest)
- தந்தைமேல் ஆணை!
(இலக்கியப் பயன்பாடு)
- கட்டளை. அமரர்கோ னாணையி னருந்துவோர்ப் பெறாது (மணி. 14, 76)
- தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை - பாடல்
- ஆணை - ஆணையம்
- ஆணையிடு
- அழைப்பாணை, பிடிப்பாணை, பணியாணை, பிடியாணை, கைதாணை, அரசாணை, சேர்ப்பாணை
{ஆதாரம்} --->