இடுகாடு
Appearance
பொருள்
இடுகாடு(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- burial ground, cemetery, graveyard
- burning-ground
இந்தி - कब्रिस्तान
விளக்கம்
பயன்பாடு
- அரபுக் கவிதை ஒன்று சொல்கிறது, ‘யாவர் வீடுகளிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத பாதை ஒன்று இடுகாடு நோக்கிச் செல்கிறது’ என்று! (அக்கரை ஆசை, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இடுகாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
சுடுகாடு, சவக்காடு, கல்லறை, மயானம், மின்மயானம், பிரேதம், பிணம், சவம், புதைகலம்