உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - கட்டளை

விளக்கம்

[தொகு]
  • செறித்து அளவாக அமைக்கப்பட்டது; வரம்பிட்டு அமைத்த அமைப்பு[1]
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அங்கேயே நில் என்று கட்டளை இட்டார் (ordered him to stand right there)
  • அரச கட்டளை (royal command)
  • பைபிளின் பத்துக் கட்டளைகள்

(இலக்கியப் பயன்பாடு)

  • கட்டளை. காவல்கொ ணீயெனக் கற்பனை செய்தான் (கந்தபு. மகாசா. 68)

{ஆதாரம்} ---> வார்ப்புரு:சென்னை பேரகரமுதலி

  1. செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் (4). பக். 52
"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டளை&oldid=1990806" இலிருந்து மீள்விக்கப்பட்டது