கல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கல், பெயர்ச்சொல்
- வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல்.
- சிறு கல்
- பாறை
- மலை
- இரத்தினம்
- காவிக்கல்
- முத்து
- நடுகல் (சாவுச்சடங்கில் இறந்தார் பொருட்டுப் பத்துநாளைக்கு நாட்டப்டுங் கல்)
- மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று.
- செங்கல் (பேச்சு வழக்கு)
- மைல் அளவுக்கு நாட்டுங் கல்
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கல்
- கரு