பாம்பாட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாம்பாட்டி , .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மேலை நாட்டினர் பண்டைக்கால இந்தியாவை 'பாம்பாட்டி களின் நாடு” என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் (தமிழ்ச் சினிமாவும் மலைவாழ் பழங்குடி மக்களும் - சில குறிப்புகள், குமரன்தாஸ்)
- பாம்பாட்டிகள் பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி, வித்தை காட்டுவர். பாம்புகளுக்குக் காது கிடையாது. மகுடியின் அசைவிற்கு ஏற்பவும், அவர்கள் தரையில் தட்டுவதால் ஏற்படும் அதிர்வை உணர்ந்தும்,அதற்குத் தக்கபடி உடலசைவை கொணரும். (கொஞ்சம் நஞ்சு....கொஞ்சம் அமுதம்?, கிருஷ்ணன் ரஞ்சனா)
(இலக்கியப் பயன்பாடு)
- படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம் பாம்பாட்டி யாக ( திருவருட்பா, இராமலிங்க அடிகள்)
(இலக்கணப் பயன்பாடு)
:பாம்பு - மகுடி - கவுசிகன் - கௌசிகன் - படாரன் - #
ஆதாரங்கள் ---பாம்பாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +