ஆட்டி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஆட்டி(பெ)
- பெண்
- தலைவி
- மனைவி, மனையாள்
- ஆட்டியுமகவுந் தானு மதற்குடம் பட்டு (சேதுபு. வேதா. 39)
- பெண்பால் விகுதி
- கம்மாட்டி (வீரசோ. தத்தித. 5.)
- ஆட்டுவிப்பவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- woman, lady
- woman of rank
- wife
- a fem.. suffix of nouns
- one who makes to dance, as the cobra or the monkey, used only in compounds
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஆள், ஆட்டு
- மனையாட்டி, பெண்டாட்டி, வைப்பாட்டி
- ஆட்டி, ஈராட்டி, பிராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி
- பொம்மனாட்டி, கம்மனாட்டி
- எம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி
- மூதாட்டி, இறைமையாட்டி, கற்புடையாட்டி
- தமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி
- தேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி
- விலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி
- அம்மாட்டி, மருமாட்டி
- கம்மாட்டி, காமாட்டி
- மயிர்மாட்டி, தலைப்பாமாட்டி
- தலையாட்டி, வராட்டி, குப்பிராட்டி
- வெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி
- குரங்காட்டி
ஆதாரங்கள் ---ஆட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +