உள்ளடக்கத்துக்குச் செல்

புணர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புணர்ச்சி:
என்றால் கலவி...ஆயத்தமாகும் ஆணும் பெண்ணும்---சிலை வடிவத்தில்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • புணர்ச்சி, பெயர்ச்சொல்.
  1. சேர்க்கை (பிங். )
  2. ஒரு தேசத்தவரா யிருக்கை
    (எ. கா.) புணர்ச்சி பழகுதல் வேண்டா (குறள். 78குறல்5).
  3. கலவி (பிங். )
    (எ. கா.) தகைமிக்க புணர்ச்சியார் (கலித். 118).
  4. எழுத்து முதலியவற்றின் சந்தி.
    (எ. கா.) புணர்ச்சிவாயின் (தொல். எழுத். 142). (இலக்கணம்)
  5. முன்பின் தொடர்பு. (W.)
  6. காராட்டு (கொங்கு நாட்டு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. combination, association, union
  2. coresidence
  3. coition
  4. coalescence of letters or words in canti (சந்தி}
  5. connection of the different parts of a subject


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்ச்சி&oldid=1736466" இலிருந்து மீள்விக்கப்பட்டது