விக்சனரி:தினம் ஒரு சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல் திட்டம் விக்சனரியின் முதற் பக்கத்தில் நாள்தோறும் ஒரு சொல்லைக் காட்சிப்படுத்தும் திட்டமாகும்.

  • தமிழ் விக்சனரியில் உள்ள சொற்கள் மட்டும் முதற் பக்கத்தில் காட்சிப் படுத்தப்படும்; தமிழ் சொற்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; பிற மொழிச்சொற்கள் தமிழில் விரிவான, பொருள், விளக்கங்களோடு இருந்தால் அவையும் காட்சி படுத்தப்படும். அதிக பட்சமாக இருபது தமிழ்ச்சொற்களுக்கு ஒரு அயல்மொழிச் சொல் வீதம் காட்சிப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  • இதற்கு முன் இடம்பெற்ற சொற்களைக் காண இங்கு செல்லவும்

இன்றைய தினம் ஒரு சொல்[தொகு]

தினம் ஒரு சொல்   - மே 6
தொடுவானம் (பெ)
தொடுவானம்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • ஓடத்தில் ஏறிச் செல்வோமே
தொடுவானம் குறியாக
நீல நெடுங் கனவாய் விரிகடலில்
ஓலமிடும் அலைகள் நடுவே (தூரக் கடல் தாண்டி, சு.வில்வரெத்தினம்)
  • தொடத் தொட வந்தால் தொடுவானம் போல் தள்ளி செல்லுது (பாடல்)

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:தினம்_ஒரு_சொல்&oldid=1641758" இலிருந்து மீள்விக்கப்பட்டது