முதற் பக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தமிழ் விக்சனரி
தமிழ் விளக்கங்களுடன் வளரும் பன்மொழி அகரமுதலி - தற்பொழுதுள்ள சொற்கள் = 4,08,388
அகரவரிசையில் பொருள் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக:

தமிழ் எழுத்துகள்:

கிரந்த எழுத்துக்கள்:

இலத்தீன் எழுத்துகள்: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

 

தமிழ் விக்சனரிக்கு வருக! இது சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சி. இங்கு எல்லா மொழிச் சொற்களுக்குமான பொருள்களும் விளக்கங்களும் தமிழில் கொடுக்கப்பட வேண்டும்.

பின்னணியில்
சமுதாய வலைவாசல் - விக்சனரி பற்றி அறிய
செய்ய வேண்டியவைகொள்கைகள்

தினம் ஒரு சொல்   - சூன் 2
அகராதி பிடித்தவன் (பெ)

1.1 பொருள் (பெ)

  • அதிகம் கற்றவன் (எதிர்மறைப் பொருளில் சொல்லப்படுவது)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  • very learned person, used ironically

1.3 விளக்கம்

  • அகராதி படித்தவன் என்பது மருவி அகராதி பிடித்தவன் என்றாகியது

1.4 பயன்பாடு

  • அவன் பெரிய அகராதி பிடித்தவன், அவனோடு பேசாதே
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

ஒரு சொல்லுக்கான வேற்று மொழி விளக்கத்தைக் காண அம்மொழி விக்சனரியைப் பார்க்கவும். 1000 சொற்களுக்கு மேல் உள்ள பிற மொழி விக்சனரிகளுக்கான இணைப்புகள் இடப்பக்கம் உள்ளன..


விக்சனரி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. விக்கிமீடியா மேலும் பல பன்மொழிக் கட்டற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:

விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்

விக்கிநூல்கள்
கட்டற்ற பாடநூல்களும் கையேடுகளும்

விக்கிசெய்தி
கட்டற்ற செய்திச் சேவை

விக்கிமூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்

விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை

விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு

பொதுவகம்
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு

மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு

விக்கிபல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி நூல்கள்


"https://ta.wiktionary.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=1902169" இலிருந்து மீள்விக்கப்பட்டது