approachable
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
approachable (உ)
- அணுகத்தக்க; எளிதில் சந்திக்க, பேச இயலும்
- சேரக்கூடிய
- கிட்டத்தக்க
விளக்கம்
பயன்பாடு
- Good, level roads made the city easily approachable from all the sides - நல்ல, சமனான சாலைகள் நகரை எந்தப் பக்கத்திலிருந்தும் எளிதில் சென்றடைய உதவின.
- Even as a minister, he was approachable by any one wishing to see or meet him - அமைச்சராக இருந்தபோதும், பார்க்கவோ சந்திக்கவோ விரும்பும் எவருக்கும் அவர் அணுகக்கூடியவராகவே இருந்தார்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---approachable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:approach - accessible - receptive - affable - convenient