உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) கிண்டல்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • திருமணத்தின் போது உடனிருந்த தோழி என்னை கிண்டல் செய்துகொண்டே இருந்தாள் (my friend kept making fun of me during the wedding)
  • திரைப்படங்களில் போலீசாரை கிண்டல் செய்கின்றனர் (movies ridicule police)

(இலக்கியப் பயன்பாடு)

  • "இறந்தவர் உயிர்த்தெழுதல்" என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர் (திருவிவிலியம் - புதிய ஏற்பாடு)
  • ஒரு பிாிவினர் பேராசிாியர் கையாண்ட யாழ்ப்பாணத் தமிழை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை, கிண்டல் நாடகங்களைத் தயாாித்தனர் (ஈழத்துத் தமிழ் இலக்கியம்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிண்டல்&oldid=1968556" இலிருந்து மீள்விக்கப்பட்டது