அங்கலாய்ப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அங்கலாய்ப்பு (பெ)

  1. கலக்கம்
  2. அருவருப்புக் கொள்ளுகை
  3. துக்கம், பேராசை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. anxiety, mental worry; disquietude, restlessness
  2. becoming disgusted
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அங்கலாய்ப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கலக்கம் - கவலை - மலைப்பு - திகைப்பு - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கலாய்ப்பு&oldid=1003317" இலிருந்து மீள்விக்கப்பட்டது