உள்ளடக்கத்துக்குச் செல்

குருடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)- குருடு

  1. பார்வையின்மை
  2. ஒளியின்மை
  3. ஆடை முதலியவற்றின் குருட்டுப்பக்கம்
  4. காதின் வெளிப்புறத்துள்ள செவிள்
  5. மூடன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blindness, absence of vision
  2. dimness in gems; opacity
  3. the wrong side of a cloth; unfinished, unpolished, undressed side of a thing
  4. tragus
  5. blind ignorant fellow, used in contempt
விளக்கம்
பயன்பாடு
  1. அவருக்கு ஒரு கண் குருடு (he is blind in one eye)

(இலக்கியப் பயன்பாடு)

  1. கண்ணிருந்தும் குருடு காதிருந்தும் குருடு (பழமொழி)
  2. அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அதனினும் அரிது கூன், குருடு, குருடு நீங்கி பிறத்தல் அரிது (பாடல்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருடு&oldid=1634073" இலிருந்து மீள்விக்கப்பட்டது