கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சதங்கை(பெ)
- சலங்கை - பெண்களும் குழந்தைகளும் அணிந்துகொள்ளும் ஓரணி
- கிண்கிணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- string of small silver or gold bells, worn by children and women as an ornament for the feet or waist
- strịng of small metal bells
விளக்கம்
பயன்பாடு
- சதங்கைமாலை, சதங்கைத்தாமம் - a string of little bells tied to the necks of horses, oxen etc; a kind of garland
- சதங்கைப் பூரான் - a large kind of centipede
- பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
- கீதம் பாடக் கிண்கிணி யாட (கந்த சஷ்டி கவசம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சதங்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சலங்கை - கிங்கிணி - மணி - # - # - #