போதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

போதம்(பெ)

  1. ஞானம்
  2. அறிவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. wisdom
  2. knowledge, understanding, intelligence
விளக்கம்
  • bodha என்பதிலிருந்து.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • போத மொத்தனன் மாருதி (கம்பரா.முதற்போர். 222)
  • போதத்தி னகன்று (பெருங்.உஞ்சைக். 43, 61)

(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

போதம்(பெ)

  1. மரக்கலம்
  2. பரணிநாள்
  3. யானைக்கன்று - போதகம்
  4. மனைக்கட்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. vessel, ship, boat
  2. the second star Bharani
  3. elephant calf
  4. house-site


பயன்பாடு
  • pota என்பதிலிருந்து

(இலக்கியப் பயன்பாடு)

  • போதங்கொ ணெடுந்தனிப் பொருவில் கூம்பொடு (கம்பரா. பள்ளிபடை.68)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :ஞானம் - அறிவு - போதி - போதனை - போதகன் - அபோதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=போதம்&oldid=1983799" இலிருந்து மீள்விக்கப்பட்டது