போதம்
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
போதம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- bodha என்பதிலிருந்து.
பயன்பாடு
- காந்தியின் போதம் கருணைசங் கீதம்! (நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை)
- சிவஞான போதம்
- காலனியாதிக்கத்தின் விளைவாக உலகமொழிகளில் இருந்து ஆக்கங்கள் பிரெஞ்சு ஆங்கில மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. அம்மொழிகளில் உலக இலக்கியம் ஒரே பெரும் அமைப்பாக கிடைக்க ஆரம்பித்தது. அம்மொழிகளைக் கற்றவர்களுக்கு உலக இலக்கியம் என்ற போதம் எளிதில் உருவானது. (இலக்கியமும் நவீன இலக்கியமும், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
போதம்(பெ)
- மரக்கலம்
- பரணிநாள்
- யானைக்கன்று - போதகம்
- மனைக்கட்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
- pota என்பதிலிருந்து
(இலக்கியப் பயன்பாடு)
- போதங்கொ ணெடுந்தனிப் பொருவில் கூம்பொடு (கம்பரா. பள்ளிபடை.68)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +