பயம்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பயம்பு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- depression; hollow
- pit
- pit to ensnare elephants, kheda
- tank, pond
- sweet flag
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மாப்பயம்பின் பொறை போற்றாது (புறநா. 17)
- கரந்து பாம்பொடுங்கும் பாம்பு (மலைபடு. 199).
- பயம்பில் வீழ்யானை (சிலப். 25, 31).
- பயம்புங் கோட்டமும் (பெருங். உஞ்சைக்.41, 35).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பயம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி