பயம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பயம்பு(பெ)

  1. பள்ளம்
  2. குழி
  3. யானைபடுகுழி
  4. நீர்நிலை
  5. வசம்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. depression; hollow
  2. pit
  3. pit to ensnare elephants, kheda
  4. tank, pond
  5. sweet flag
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாப்பயம்பின் பொறை போற்றாது (புறநா. 17)
  • கரந்து பாம்பொடுங்கும் பாம்பு (மலைபடு. 199).
  • பயம்பில் வீழ்யானை (சிலப். 25, 31).
  • பயம்புங் கோட்டமும் (பெருங். உஞ்சைக்.41, 35).

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---பயம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

பள்ளம் - குழி - படுகுழி - பாதாளம் - நீர்நிலை - வசம்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயம்பு&oldid=1068867" இலிருந்து மீள்விக்கப்பட்டது