உள்ளடக்கத்துக்குச் செல்

விசாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விசாரம், .

  1. சிந்தனை, எண்ணம்
  2. ஆலோசனை, யோசனை
  3. ஆராய்ச்சி
  4. கவலை, கிலேசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. thought
  2. deliberation, consideration, consultation
  3. unbiased examination with a view to arriving at the truth; investigation
  4. care, concern, solicitude; trouble, anxiety, disquietude
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ஊன்றிய விசாரத்தாலே யுயர்பொரு ளெய்தவேண்டும்(ஞானவா. தாம. 5).
  • அன்னவிசார மதுவே விசாரம் (பட்டினத். திருப்பா. திருவேகம்ப. 8).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
ஆராய்ச்சி - ஆலோசனை - விசாரணை - விசாரி - விசாரிப்பு - விசனம் - நிர்விசாரம்


( மொழிகள் )

சான்றுகள் ---விசாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசாரம்&oldid=1104274" இலிருந்து மீள்விக்கப்பட்டது