விசாரம்
Appearance
பொருள்
விசாரம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- thought
- deliberation, consideration, consultation
- unbiased examination with a view to arriving at the truth; investigation
- care, concern, solicitude; trouble, anxiety, disquietude
விளக்கம்
பயன்பாடு
- இலக்கிய விசாரம்
- இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார். (கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், புதுமைப்பித்தன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ஊன்றிய விசாரத்தாலே யுயர்பொரு ளெய்தவேண்டும்(ஞானவா. தாம. 5).
- அன்னவிசார மதுவே விசாரம் (பட்டினத். திருப்பா. திருவேகம்ப. 8).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- ஆராய்ச்சி - ஆலோசனை - விசாரணை - விசாரி - விசாரிப்பு - விசனம் - நிர்விசாரம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---விசாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற