தலைக்கட்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலைக்கட்டு(பெ)
- தலைப்பாகை - தலையில் கட்டும் துணி
- கருமாதி இறுதியில் தலைப்பாகை கட்டும் சுபச்சடங்கு
- தலைமுறை
- குடும்பம்
- வீட்டின் முதற்கட்டு
- முடிவு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- turban
- ceremony of putting on the turban at the end of the period of mourning
- generation
- family taken as a unit
- front quadrangle of a house
- completion
விளக்கம்
இந்த ஊரில் முந்நூறு தலைக்கட்டு உண்டு
(இலக்கியப் பயன்பாடு)
- தலைக்கட்டினையுடைய பாகர் புரவிகளைத் தேருடனே பிணித்துப் பண்ணினார் ((சீவக. 2213, உரை))
- இப்பாட்டு ஒருதலைக்கட்டின் றிக்கே (’’’ஈடு, 7, 2, 7))
-
காந்தி, நடேசன்
-
கோபால கிருசு'ண கோகலே
-
ஹைதர் அலி
-
மன்மோகன்சிங்
:தலைப்பாகை - முண்டாசு - தலைப்பாகு - தலைப்பா - உருமாலை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +