கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
முகை(பெ)
- மொட்டு, அரும்பு
- நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் (திரைப்பாடல்)
- குகை, முழை
- பாடிமிழ் விடர்முகை முழங்க ஆடுமழை இறுத்ததெங் கோடுயர் குன்றே (நற்றிணை)
மொழிபெயர்ப்புகள்
- flower bud, sprig
- cave