முகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மொட்டுக்களும், மலர்கின்ற மொட்டும்.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முகை(பெ)

  1. மொட்டு, அரும்பு
    நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் (திரைப்பாடல்)
  2. குகை, முழை
    பாடிமிழ் விடர்முகை முழங்க ஆடுமழை இறுத்ததெங் கோடுயர் குன்றே (நற்றிணை)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. flower bud, sprig
  2. cave
"https://ta.wiktionary.org/w/index.php?title=முகை&oldid=1641152" இலிருந்து மீள்விக்கப்பட்டது