உண்ணாவிரதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

உண்ணாவிரதம் , பெயர்ச்சொல்

  1. நோன்பு காரணமாக உணவு அருந்தாமல் விரதம் மேற்கொள்ளுதல்
  2. கோரிக்கையை வலியுறுத்த அல்லது எதிர்ப்புத் தெரிவிக்க அகிம்சை வழியில் உண்ணாமல் இருந்து போராட்டம் நடத்துதல்; விரும்பிய காரியத்தைச் சாதிக்கப் பட்டினி கிடக்கை; பட்டினிப் போராட்டம்;
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fasting as a religious observance
  2. hunger strike
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உண்ணாவிரதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விரதம் - நோன்பு - உண்ணாநோன்பு - போராட்டம் - பட்டினி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்ணாவிரதம்&oldid=1992397" இலிருந்து மீள்விக்கப்பட்டது