உள்ளடக்கத்துக்குச் செல்

ஆமோதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஆமோதி (பெ)

  1. உடன்படு, ஒப்புக்கொள்
  2. ஆதரித்துப் பேசு, வழிமொழி
  3. ஒத்தூது, ஒத்தூதுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. agree with
  2. second a proposal, support a motion
விளக்கம்
  • ஆமோதி - "ஆம்" என ஓது
பயன்பாடு
  • அறையிலிருந்த மற்றவர்களுக்கு சுந்தர சோழர் பேசிய வார்த்தை ஒன்றுகூடப் புரியவில்லை. ஆனால் மந்தாகினிக்கு எல்லாம் விளங்கிக் கொண்டு வந்தது. ஆமோதிக்க வேண்டிய இடத்தில் தலையை ஆட்டி ஆமோதித்தாள்; மறுக்கவேண்டிய இடத்தில் தலையை ஆட்டி மறுத்தாள். ஆனந்தமடைய வேண்டிய இடத்தில் ஆனந்தப் பட்டாள்; ஆறுதல் கூறவேண்டிய இடத்தில் ஆறுதலும் தெரிவித்தாள். (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆமோதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆமோதி&oldid=1971793" இலிருந்து மீள்விக்கப்பட்டது