உள்ளடக்கத்துக்குச் செல்

மாந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாந்து(பெ)

  1. உண், அருந்து
  2. குடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. eat, feed
  2. drink
விளக்கம்
பயன்பாடு
கலயத்தில் சாய்த்த திருட்டுக்கள்ளை மாந்தி
மாடுகளுக்கும் தந்தான். (கலாப்ரியா கவிதை, ஜெயமோகன்)
  • இத்துணை பேர்களையும் என்னோடு இணைத்தது தெய்வமல்ல; தெய்வத் தமிழ்!
மூப்படைந்த பின்னும் - முந்தா நாள்
பூப்படைந்த பெண்போல் -
இளமை நலத்தோடு
இருப்பது...
தமிழ் மட்டுமல்ல;
தமிழை மாந்துவோரும் தான்!(நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 20-ஜூலை -2011)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மாந்தி - அருந்து - குடி - உறிஞ்சு - மாந்தல் - சாப்பிடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாந்து&oldid=1199590" இலிருந்து மீள்விக்கப்பட்டது