மாந்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாந்து(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
-
- கலயத்தில் சாய்த்த திருட்டுக்கள்ளை மாந்தி
- மாடுகளுக்கும் தந்தான். (கலாப்ரியா கவிதை, ஜெயமோகன்)
- இத்துணை பேர்களையும் என்னோடு இணைத்தது தெய்வமல்ல; தெய்வத் தமிழ்!
- மூப்படைந்த பின்னும் - முந்தா நாள்
- பூப்படைந்த பெண்போல் -
- இளமை நலத்தோடு
- இருப்பது...
- தமிழ் மட்டுமல்ல;
- தமிழை மாந்துவோரும் தான்!(நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 20-ஜூலை -2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +