மாந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாந்தி(பெ)

  1. மாமரம்
  2. ஒரு திருமணச் சடங்கு
  3. மாந்து என்ற வினைச்சொல்லின் வடிவம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mango tree
  2. a marriage ceremony
  3. a verb part. of மாந்து
விளக்கம்
பயன்பாடு
கலயத்தில் சாய்த்த திருட்டுக்கள்ளை மாந்தி
மாடுகளுக்கும் தந்தான். (கலாப்ரியா கவிதை, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மாந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மாமரம் - மாந்து - அருந்து - குடி - உறிஞ்சு - சாப்பிடு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாந்தி&oldid=1199589" இலிருந்து மீள்விக்கப்பட்டது