திருக்குறள்அகரமுதலி இகரவரிசை
Appearance
இகரவரிசை
[தொகு]இ
[தொகு]- இ=இந்த
- குறள் 247, 336, 382, 383, 387, 392, 513, 571,
- 578, 662, 684, 688, 738, 743, 952, 992, 1085,
- 1129, 1130, 1142, 1147, 1150, 1162, 1169, 1176,
- 1220, 1227, 1247, 1319.
- இஃதோ=(இ+ஃ+து) இது
- குறள் 1161.
- இகந்து= (இக+த்+ந்+த்+உ) பிரிந்து,
- குறள் 1130;
- =ஒழிதலால், குறள் 113.
- இகல்=மாறுபாடு,
- குறள் 481, 647, 691, 851, 852,
- 853, 854, 855, 857, 859;
- இகல் அதிகாரம், 86.
- இகலான்= (இகல்+ஆன்)மாறுபாட்டினால்
- குறள் 860.
- இகலிற்கு=இகல்+இன்>இற்+கு) மாறுபாட்டினை,
- குறள் 858.
- இகலின்=(இகல்+இன்) மாறுபடுதற்கண்,
- குறள் 856.
- இகவா= (இக+வ்+ஆ) நீங்கமாட்டா,
- குறள் 146, 869.
- இகவாமை= (இக+வ்+ஆ+மை) தப்பாமல்,
- குறள் 779.
- இகழாமை= (இகழ்+ஆ+மை) பழிசொல்லாதிருத்தல்,
- குறள் 891, 953.
- இகழார்=(இகழ்+ஆ+ஆர்) பழிக்கமாட்டாராய்
- குறள் 698.
- இகழ்ச்சி=(இகழ்+ச்+சி) பழித்தல்
- குறள் 995.
- இகழ்ச்சியின்=(இகழ்+ச்+சி+இன்) சோர்வால்
- குறள் 539.
- இகழ்ந்தார்க்கு=(இகழ்+த்+ந்+த்+ஆர்+க்+கு) மறந்தவர்க்கு
- குறள் 538.
- இகழ்ந்து=(இகழ்+த்+ந்+த்+உ)அவமதித்து
- குறள் 1057.
- இகழ்வார்=அவமதிப்பாரை
- குறள் 151.
- இகழ்வாரை=பழிப்பவரை
- குறள் 237.
- இகழ்வார்பின்=அவமதிப்பார்பின்னே
- குறள் 966.
- இகழ்வார்முன்=பழித்துரைக்கும் பகைவர்முன்
- குறள் 59.
- இசை=புகழ்
- குறள் 231, 238, 239, 240, 777, 1003;
- =சொல்
- குறள் 1199.
இடத்த
[தொகு]- இடத்த=தன்மையுடையன
- குறள் 292.
- இடத்தது=இடத்தையுடையதாய்
- குறள் 744.
- இடத்தால்= (இடம்+அத்து+ஆல்)புலத்தின்கண்
- குறள் 422;
- =இடத்தொடுபொருந்த (=மூவகை ஆற்றலொடும், நால்வகை உபாயத்தொடும் பொருந்த)
- குறள் 484, 497.
- இடத்து=(இடம்+அத்து) இடத்தில், குறள் 301, 302, 597, 762, 806, 883, 1153;
- =எல்லைக்கண், குறள் 746; 250, 490, 736, 879, 1124, 1285.
- இடம்=நிலம்,
- குறள் 491;
- =(வாய்க்கும்) இடம், குறள் 821;
- = உலகம், குறள் 1064;
- =இருக்குமிடம், குறள் 1123;
- =புகலிடம், குறள் 498;
- =செல்வம், குறள் 1064.
- இடர்ப்பாடு=(இடர்+ப்+பாடு) துன்பம் உறல்,
- குறள் 624.
- இடல்=(இடு+அல்) (விதை)தூவுதல்,
- குறள் 85.
- இடன்=(இடம்>இடன்) நிலம்,
- குறள் 493, 494;
- = சந்தர்ப்பம், குறள் 687;
- = செல்வம், குறள் 218, 910;
- = இடனறிதல் அதிகாரம், 50.
- இடனொடு=(இடம்>இடன்+ஒடு) இடமும்,
- குறள் 675.
- இடி= கடுமையாகச் சொல்லுதல்,
- குறள் 607.
- இடிக்கும்=(இடி+க்+கு+உம்) நெருங்கிச்சொல்லும்,
- குறள் 447.
- இடித்தல்= (இடி+த்+தல்) கடிந்து சொல்லல்
- குறள் 784.
- இடித்து= (இடி+த்+த்+உ)கடிந்து சொல்லி, நெருக்கி,
- குறள் 795.
- இடிப்பாரை=(இடி+ப்+ப்+ஆர்+ஐ) கழறுதற்கு-சொல்லுதற்கு-உரியவர்களை
- குறள் 448.
- இடு= தா
- குறள் 552.
- இடுக்கண்=(இடுங்கு+கண்/இடு+க்+க்+கண்) துன்பம்
- குறள் 621,624,625,1030;
- =துன்பத்தில்
- குறள் 625,654;
- = துன்பத்தை
- குறள் 788;
- = இடுக்கண்அழியாமை, அதிகாரம் 63.
- இடுதல்=(இடு+தல்) செய்தல்
- குறள் 1038.
- இடும்பை=(இடும்பு+ஐ)பிறவித் துன்பம்,
- குறள் 4;
- =துன்பம்,
- குறள் 138,508,510,622,623,628,892,1056ர1060,1063;
- =நோய்,
- குறள் 1056.
- இடும்பைகள்= (இடும்பு+ஐ+கள்) துன்பங்கள்,
- குறள் 347.
- இடும்பைக்கு=(இடும்பு+ஐ+க்+கு) துன்பத்திற்கு,
- குறள் 623,627,1029.
- இடும்பைத்து=(இடும்பு+ஐ+த்+து) துன்பத்தை உடையது,
- குறள் 1295.
- இடும்பையுள்=(இடும்பு+ஐ+ய்+உள்) துன்பம் ஒன்றனுள்,
- குறள் 1045.
- இடை= நடுவில்
- குறள் 369,663,899,1108,1122,1239;
- =செவ்வியை, கேட்டற்கண் விருப்புடைமையை,
- குறள் 712;
- ஆயிடை=அவ்விருவழியும்,
- குறள் 1179;
- =கண்,
- குறள் 37,338.
- இடைக்கண்=(இடை+க்+கண்) நடுவில்,
- குறள் 473.
- இடையூறு=(இடை+ய்+ஊறு) நடுவில் உறுவது/தடை,
- குறள் 676
- இட்டிது=(இட்டு+இ+து/இட்டி+து) சிறியது,
- குறள் 478.
- இட்டு=(இடு>இட்டு)போகட்டால்,
- குறள் 1260.
- இணர்=பலசுடர்
- குறள் 308;
- =கொத்தின்கண்
- குறள் 650.
- இணை=(இணை+இ- 'இ' விகுதி, புணர்ந்து கெட்டது.)இணைதலையுடையது/இரட்டை,
- குறள் 1100.
இதன்
[தொகு]- இதன்=(இ+து+அன்) இதன்கண்/துயிலாது அழுதற்கண்,
- குறள் 1176.
- இதனால்= (இ+து+அன்+ஆல்) இக்கருவியால்,
- குறள் 517.
- இதனை=(இ+து+அன்+ஐ) இவ்வினையை/இந்தச்செயலை,
- குறள் 517
- இது=இஃது
- குறள் 37,1173.
- இந்திரன்=இமையவர்கோன்/தேவர்களின் தலைவன்,
- குறள் 25.
- இமைப்பின்=(இமை+ப்+ப்+இன்) கண்கொட்டினால்/கண்சிமிட்டினால்,
- குறள் 775,1126,1129.
- இமையாரின்=(இமை+ய்+ஆர்+இன்) கண்இமைக்காதவர்போல/விண்ணவர் போல,
- குறள் 906.
- இம்மை=(இ+ம்+மை)இப்பிறப்பு,
- குறள் 98,1315;
- =இவ்வுலக இன்பம்,
- குறள் 1042.
இயக்கம்
[தொகு]- இயக்கம்=(இயங்கு/இயக்கு+அம்) அசைவு, போக்குவரவு,
- குறள் 1020.
- இயல்==நெறி/உலகநடை,
- குறள் 572;
- =உளவாம் முறை,
- குறள் 342;
- அங்கவியல் (அதிகாரம் 64 முதல் 95 முடிய)
- அரசியல்= அரசனது இயல்பு (அதிகாரம் 39-63 முடிய)
- இல்லறவியல் (அதி. 05-24 முடிய)
- ஒழிபியல் (அதி. 96-108 முடிய)
- களவியல் (அதி. 109-115)
- கற்பியல் (அதி. 116-133)
- துறவறவியல் (அதி. 25-38)
- பாயிரவியல் (அதி. 01-04).
- இயலார்=(இயல்+ஆர்) இயல்புடையவர்/பரத்தையராகிய பெண்கள்,
- குறள் 1311.
- இயலாள்=(இயல்+ஆள்)உரிமையின்கண் நிற்பவளது,
- குறள் 147.
- இயலான்=(இயல்+ஆன்)இயல்போடு,
- குறள் 452.
- இயல்பான்=(இயல்+பு+ஆன்) தன்மையால்,
- குறள் 452.
- இயல்பிற்று=(இயல்+பு+இன்>இற்+று?) தன்மையுடையது,
- குறள் 333.
- இயல்பினான்=(இயல்+பு+இன்+ஆன்)இயல்போடு/இலக்கணங்களோடு,
- குறள் 47.
- இயல்பு=(இயல்+பு) தன்மை/இலக்கணம்,
- குறள் 161,344,382;
- = தன்மை,
- குறள் 41;
- =இயற்கை,
- குறள் 628,951,1006;
- =அச்சம்,
- குறள் 903.
- இயல்புளி=(இயல்+பு+உளி)இயல்பால்/இலக்கணத்தால்,
- குறள் 545.
- இயல்வது=(இயல்+வ்+அ+து) இனிது நடப்பது
- குறள் 734.
- இயற்கு=(இயல்>இயற்+கு)இயல்பினை உடையாளுக்கு,
- குறள் 1098.
- இயற்கை=(இயல்>இயற்+கை)தன்மை
- குறள் 370,374,637.
- இயற்றல்=(இயல்>இயற்று+அல்)மேன்மேலுளவாக்கல்
- குறள் 385.
- இயற்றியார்க்கு=(இயற்று+இ+ய்+ஆர்+க்+கு) படைத்தவர்க்கு,
- குறள் 760.
- இயற்றியான்=(இயல்>இயற்று+இ+ய்+ஆன்)படைத்தவன்/கடவுள்,
- குறள் 1062.
- இயன்றது=(இயல்>இயன்+ற்+அ+து)நடந்தது,
- குறள் 35.
- இயன்றன=(இயல்>இயன்+ற்+அன்+அ)செய்யப்பட்டன,
- குறள் 1106.
- இயைந்த=(இயை+த்+ந்+த்+அ)உண்டாகிய தொடர்ச்சி,
- குறள் 73;
- =பொருந்தி நிற்கின்ற,
- குறள் 576;
- =கலந்தாற்போல் ஒற்றுமையுடைய,
- குறள் 1323.
- இயைந்தக்கால்=(இயை+த்+ந்+து+அ+க்+கால்)கூடினால்,
- குறள் 489.
- இயைந்து=(இயை+த்+ந்+த்+உ)பொருந்திவைத்து,
- குறள் 576.
- இயைபு=(இயை+பு)பொருத்தம்,
- குறள் 573.
- இயையாக்கடை=(இயை+ய்+ஆ+க்+கடை)முடியாதவழி,
- குறள் 230.
- இயையின்=(இயை+ய்+இன்) எய்தினால்,
- குறள் 522.
இர
[தொகு]- இர=(இரத்தக்கார்) ஏற்க,
- குறள் 1051.
- இரக்க=(இர+க்+க)கெஞ்சிப் பெறுக,
- குறள் 1051;
- =இரக்கப்படுதல்=ஏற்க(ப்படுதல்),
- குறள் 224.
- இரங்கல்=(இரங்கு+அல்) ஏங்குதல்,
- அதி.117, படர்மெலிந்திரங்கல்.
- அதி.123, பொழுதுகண்டிரங்கல்.
- இரங்கிவிடும்=(இரங்கு+இ+விடு+உம்) உறுதியாக ஏங்கும்,
- குறள் 535.
- இரங்குவ=(இரங்கு+வ்+அ) இரங்கத்தகும் செயல்கள்,
- குறள் 655.
- இரண்டின்=(இரண்டு+இன்) இரண்டினது,
- குறள் 662,674,1022.
- இரண்டு= இரண்டு,
- குறள் 19,392,393,402,455,581,760,875,992,1247.
- இரத்தல்=(இர+த்+தல்) ஏற்றல்
- குறள் 1052,1054.
- இரத்தலின்=(இர+த்+தல்+இன்) ஏற்பதைவிட,
- குறள் 229.
- இரந்தவர்=(இர+த்>ந்+த்+வ்+அர்)ஏற்றவரது
- குறள் 224.
- இரந்தவை=ஏற்கப்பட்ட பொருள்கள்,
- குறள் 1052.
- இரந்து=ஏற்று/பிச்சையெடுத்து
- குறள் 780, 1059,1062,1063.
- இரப்ப=கெஞ்சிநிற்க
- குறள் 1212,1329.
- இரப்பவர்=பிச்சையெடுப்பவர்/கெஞ்சிக்கேட்பவர்,
- குறள் 1055,1070.
- இரப்பன்=கெஞ்சிக்கேட்பேன்/பிச்சையெடுப்பேன்,
- குறள் 1067.
- இரப்பாரை=ஏற்பவரை,
- குறள் 1067;
- =ஏற்பவர்,
- குறள் 1058.
- இரப்பார்க்கு=ஏற்பவர்க்கு/பிச்சையெடுப்பவர்க்கு,
- குறள் 232,1035.
- இரப்பான்=ஏற்பவன்/பிச்சையெடுப்பவன்,
- குறள் 1060.
- இரப்பின்=கெஞ்சிக்கேட்கும்போது,
- குறள் 1066,1067.
- இரப்பு=ஏற்றல்/பிச்சையெடுத்தல்,
- குறள் 1053
- இரவன்மின்=பிச்சையெடுக்காதீர்கள்/ஏற்காதீர்கள்,
- குறள் 1067.
- இரவாமை=ஏலாதுஇருத்தல்/பிச்சையெடுக்காமை,
- குறள் 1061.
- இரவார்=ஏற்கமாட்டார்/யாசிக்கமாட்டார்,
- குறள் 1035.
- இரவின்=ஏற்றலைப்போல/யாசிப்பதைப்போல,
- குறள் 1066.
- இரவு=வேண்டுமெனக் கேட்டல்,
- குறள் 552;
- =ஏற்றல்,
- குறள் 1064,1068,1069;
- =ஏற்பதற்கு அஞ்சுதல்,
- இரவச்சம்,அதிகாரம்:107.
- இரா=இரவுப்பொழுது/கங்குல்
- குறள் 1168, 1329;
- =கங்குல்,
- =குறள் 1169.
- இராஅ=இருந்து,
- குறள் 1301.
- இரீஇ=இருக்கும்படி செய்து/ ஏமம் செய்ததுபோல்,
- குறள் 660.
- இரு=இரண்டாகிய,
- குறள் 5,374,737,920,1091,1096;
- =பெரியதான,
- குறள் 990,999.
- இருக்க=இருக்கக் கூடுமானால்,
- குறள் 403.
- இருக்கை=முடிந்த எல்லை,
- குறள் 789.
- இருட்டு=இருளையுடையது,
- குறள் 913.
- இருந்த=இருந்தேவந்த,
- குறள் 340.
- இருந்தது=தங்கியிருந்தது,
- குறள் 1296.
- இருந்தான்=இருந்தவனுக்கு/அமைச்சனுக்கு,
- குறள் 638.
- இருந்து=இருந்துகொண்டு,
- குறள் 81,867,973,1107,1160,1243,1296,1320;
- =செய்துவைத்து,
- குறள் 530.
- இருந்தேம்=இருந்தோம்,
- குறள் 1312.
- இருப்ப=இருக்குமாறு
- குறள் 67;
- =உளவாயிருக்க,
- குறள் 100.
- இருப்பர்=செல்லார்,
- குறள் 485
- =விரும்புவர்,
- குறள் 804.
- இருப்பாரை=இருப்பவரை
- குறள் 1040.
- இருப்பான்=இருப்பவன்,
- குறள் 86.
- இருப்பின்=இருந்தால்,
- குறள் 1039.
- இருமை=இரண்டனது,
- குறள் 23.
- இருவர்க்கு=தலைவன் தலைவியாகிய இருவர்க்கு,
- குறள் 1180.
- இருள்=இருட்டு,
- குறள் 1186;
- =மயக்கம்,
- குறள் 5,675;
- =இருட்டையுடைய நரகம்,
- குறள் 243;
- =பகையாகிய இருட்டு,
- குறள் 753;
- =இருள்நரகத்தில்,
- குறள் 121;
- =பிறப்பு,
- குறள் 352.
- இரையான்கண்=(இரையை)விழுங்குவான் இடத்தில்,
- குறள் 946.
இல்
[தொகு]- இல்=மனை,
- குறள் 81,84,144,340,1107;
- =இல்லாளோடு கூடிய வாழ்க்கை,
- குறள் 45,46,47,48,49;
- =இல்லாள்,
- குறள் 59,143,145,146;
- =குடி/வம்சம்,
- குறள் 951,1026,1044;
- =இல்லறம்,
- குறள் 41,42,147;
- =இல்லை,
- குறள் 44,141,142,170,222,233,247,256,276,287,302,363,446,
- 460,462,472,479,526,536,538,577,583,621,644,713,759,768,
- 769,770,834,839,850,934,935,1001,1005,1021,1063,1065,
- 1066,1071,1137,1164,1188,1198,1202,1281,1293;
- =உடைத்தன்று,
- குறள் 52;
- =உளவாகா,
- குறள் 244,909;
- =உண்டாகாது,
- குறள் 285,910,1243;
- =இல்லாத,
- குறள் 9,174,194,196,218,273,400,853,912,1068,1158,1174,1191;
- =இல்லாதது,
- குறள் 368;
- =இல்லாததாய்,
- குறள் 94;
=இல்லாதவை,
- குறள் 115;
- =இல்லாமை,
- குறள் 904,935;
- ஐந்தாம்வேற்றுமை உருபு(ஒப்புப் பொருள்),
- குறள் 9;
- ஐந்தாம்வேற்றுமை உருபு(உறழ்பொருவுப் பொருளில்),
- குறள் 531,772;
- ஏதுப்பொருளில்,
- குறள் 531;
- ஏழாம்வேற்றுமை உருபு (இடப்பொருள்),
- குறள் 46, 200, 569, 820, 913,1054,1092,1139,1260,1273,1297,1315,1328;
- இல்வாழ்க்கை, அதிகாரம்-5;
- பிறனில்விழையாமை, அதி.15;
- வரைவின்மகளிர், அதி.92;
- நன்றியில் செல்வம், அதி.101;
- இல்லறவியல், அதி.5-24.
- இல=உளவாகா,
- குறள் 4;
- =உடையஅல்ல,
- குறள் 9,39,1100;
- =இல்லாதவை,
- குறள் 91,1178;
- =இல்லாதவைகளை,
- குறள் 191,192,193,195,197,640,696,697,956,998;
- பயனிலசொல்லாமை, அதி.20.
- இலக்கம்=குறி,
- குறள் 627.
- இலங்கு=விளங்கிய,
- குறள் 410;
- =விளங்காநின்ற,
- குறள் 1262.
- இலதனை=இல்லாததை,
- குறள் 77,464,871.
- இலது=இல்லாதது,
- குறள் 586.
- இலம்=நாம் வறியோம்,
- குறள் 174,1040.
- இலர்=இல்லாதார்,
- குறள் 365,409,430,499,506,577,728,
- 778,906,954,1072,1194,1242,1325;
- =இல்லாதவர்,
- குறள் 114,270.
- இலவர்=இல்லாதவர்,
- குறள் 607.
- இலவர்க்கு=இல்லாதவர்க்கு,
- குறள் 79,604.
- இலன்=இல்லாதவன்,
- குறள் 34,193;
- =அவன்வறியவன்,
- குறள் 205;
- =யான் வறியேன்,
- குறள் 205,223;
- =இல்லாதான் (ஆவன்),
- குறள் 341,414,566,628,629,647,
- 862,863,864,865,868,1025.
- இலா=இல்லாத
- குறள் 200,239,94,610,731,869,919,1053.
- இலாஅதவர்=இல்லாதவர்,
- குறள் 640.
- இலாக்கடை= இல்லாவிடில்,
- குறள் 1059.
- இலாத=இல்லாத,
- குறள் 200,239,594,610,731,869,919,1053.
- இலாதவர்=இல்லாதவர்,
- குறள் 598;
- =இல்லாதாரோடு,
- குறள் 890.
- இலாதார்=இல்லாதவர்,
- குறள் 140.
- இலாதான்=இல்லாதவன்,
- குறள் 1006.
- இலார்=இல்லாதவர்,
- குறள் 72,236,2,430,572,843,1055;
- =இல்லாதவரது,
- குறள் 800,811,812;
- =இலராவார்,
- குறள் 427.
- இலார்க்கு=இல்லாதவருக்கு,
- குறள் 80,449.
- இலாள்=இல்லாதவள்,
- குறள் 56.
- இலான்=இல்லாதவன்,
- குறள் 625, 842, 847,1000;
- =இல்லாதவனது,
- குறள் 4,617,
- இலானும்=இல்லையென்றாலும்,
- குறள் 448.
- இலான்கண்=இல்லாதவனிடத்தில்,
- குறள் 135.
- இலேன்=நான் இல்லை,
- குறள்1226.
- இலோர்க்கு=இல்லாதவர்க்கு,
- குறள் 59.
- இல்லது=இல்லாதது,
- குறள் 119,735,
- இல்லவர்=இல்லாதவர்,
- குறள் 577,917.
- இல்லவள்=மனைவி,
- குறள் 53.
- இல்லா=இல்லாத,
- குறள் 78,853.
- இல்லாக்கால்=இல்லாதபோது,
- குறள் 1064.
- இல்லாத=இல்லாத,
- குறள் 198,412,448,573,574,740,945.
- இல்லாதவர்=இலாதவர்,
- குறள் 997.
- இல்லாதவர்க்கு=இலாதார்க்கு,
- குறள் 354.
- இல்லாதாள்=இல்லாதவள்,
- குறள் 402.
- இல்லாதான்=இல்லாதவனது,
- குறள் 7,523,614.
- இல்லாயின்=இல்லாவிடில்,
- குறள் 49,52,769,1058,1306.
- இல்லார்=இல்லாதவர்,
- குறள் 170,378,395,591,600,1050,1140;
- =இல்லாதவரது,
- குறள் 431,1020.
- இல்லாரை=இல்லாதவரை,
- குறள் 1056;
- =இல்லாரை,
- குறள் 752.
- இல்லாரோடு=இறந்தாரோடு,
- குறள் 730.
- இல்லார்கண்=இல்லாதவரிடத்தில்,
- குறள் 750.
- இல்லார்க்கு=இல்லாதவருக்கு,
- குறள் 247,368,1005.
- இல்லாவழி=பெறாதபோது,
- குறள் 1308.
- இல்லாள்=மனைவியது,
- குறள் 906.
- இல்லாளின்=மனைவி போல,
- குறள் 1039.
- இல்லாளை=மனைவியை,
- குறள் 905.
- இல்லாள்கண்=மனைவியிடத்தில்,
- குறள் 52,903.
- இல்லான்=இல்லாதவனது,
- குறள் 407.
- இல்லெனினும்=இல்லையென்றாலும்,
- குறள் 222,768.
- இல்லை=இல்லை,
- குறள் 32,59,61,87,110,122,135,162,170,230,231,243,
- 245,147,252,296,300,336,363,429,449,456,460,478,533,
- 534,537,570,710,751,791,842,945ர951,976,1028,1036,
- 1123,1131,1168,1216,1321.
- இல்வழி=இல்லாதபோது,
- குறள் 770,1224.
இவக்காண்
[தொகு]- இவக்காண்=இங்கேயன்றோ,
- குறள் 1185.
- இவர்=இங்கேயுள்ளவர்,
- குறள் 790.
- இவர்தந்து=மேற்கொண்டு,
- குறள் 1182.
- இவள்= இம்மகள்,
- குறள் 1104,1188;
- =இவளது,
- குறள் 1086,1091,1112.
- இவளை= இம்மகளை,
- குறள் 1188.
- இவறல்=வேண்டும்வழிப் பொருள்கொடாமை/உலோபம்,
- குறள் 432.
- இவறன்மை=குணங்களையெல்லாம் கீழ்ப்படுத்து
- (லோபமாகிய) தான் மேற்படவல்ல இயல்பு
- குறள் 438.
- இவறி=விரும்பி,
- குறள் 1003.
- இவறியார்=கைவிடாதவர்,
- குறள் 935.
- இவறியான்=பற்றுள்ளம் செய்தவனது,
- குறள் 437.
- இவறும்=பற்றுள்ளம் செய்யும்,
- குறள் 1002.
- இவன்=இம்மகன்,
- குறள் 517;
- =இவனது,
- குறள் 70.
- இவை=இப்பொருள்கள்,
- குறள் 360,581,1109,1244.
- இழக்கும்=இழப்பான்,
- குறள் 554;
- =இழந்துபோம்,
- குறள் 28;
- =இழத்தற்குக் காரணமாகிய,
- குறள் 463;
- =இழந்துவறியராம்,
- குறள் 932.
- இழத்தும்=நாம் இழப்போம்,
- குறள் 1250.
- இழத்தொறூஉம்=இழக்கும்போதெல்லாம்,
- குறள் 940.
- இழந்தவன்=(ஆடை)குலைந்தவனுக்கு,
- குறள் 788.
- இழந்து=கெட்டு,
- குறள் 1144.
- இழந்தேம்=நாம் இழந்தோம்,
- குறள் 593.
- இழப்பர்=நீங்கப்பெறுவர்,
- குறள் 494,921.
- இழப்பின்=தொலைந்தால்,
- குறள் 659,812,
- இழவு=இழத்தல்/இழத்தற்குக்காரணமாகிய,
- குறள் 372.
- இழாய்=அணி அணிந்தவளே,
- குறள் 1262.
- இழிந்த=தாழ்ந்த,
- குறள் 133;
- = வீழ்ந்த,
- குறள் 964.
- இழிந்தக்கடை=தாழ்ந்தபோது,
- குறள் 964.
- இழிவு=குறைவு,
- குறள் 946.
- இழுக்கத்தின்=தவறுதலால்,
- குறள் 136, 137.
- இழுக்கம்=பிழை,
- குறள் 133,808.
- இழுக்கல்=வழுக்குதல்,
- குறள் 415.
- இழுக்கா=தவறாத,
- குறள் 48,384.
- =தவறாமல்/கடிந்து,
- குறள் 35.
- இழுக்காது=வழுவாது ஒழுகி,
- குறள் 952.
- இழுக்காமை=தவறாமை/மறவாத குணம்,
- குறள் 536.
- இழுக்கார்=வழுவார்,
- குறள் 952.
- இழுக்கியான்=மறந்து இருந்தவன்,
- குறள் 535.
- இழுக்கு=தவறுதல்/குற்றம்,
- குறள் 164,467,716,893;
- =இன்னாமை,
- குறள் 911;
- =குற்றத்தின்கண்,
- குறள் 127.
- இழை=அணிகலம்,
- குறள் 1102,1110,1114,1124,1329.
- இழைத்தது=வகுத்தது/கூறின வஞ்சினம்,
- குறள் 779.
- இழைத்து=நுணுகி ஆராய்ந்து,/முறையாக நுண்ணிதாக,
- குறள் 417;
- =செய்து,
- குறள் 530.
- இழைந்து=உள்நெகிழ்ந்து,
- குறள் 1177.
- இழையார்=அணிஅணிந்தவர்,
- குறள் 919.
இளி
[தொகு]- இளி=இழிவு/அவமானம்,
- குறள் 970;
- =மாசு,
- குறள் 971.
- இளித்தக்க=அவமானமான,
- குறள் 1288.
- இளிவந்த=இழிவான வினைகள்,
- குறள் 654;
- =இழிவு வருவதற்கு ஏதுவாகிய,
- குறள் 1044.
- இளிவந்தது=இழிவானது,
- குறள் 1066.
- இளிவு=இகழ்ச்சி,
- குறள் 464, 988, 1298.
- இளைது=இளமையானது,
- குறள் 879.
- இளையர்=இளமையானவர்,
- குறள் 698.
- இறந்த=நீங்கிய,
- குறள் 432;
- =அளவுமீறிய,
- குறள் 531;
- =மறைந்துபோன,
- குறள் 1275.
- இறந்தார்=செத்தவர்,
- குறள் 310;
- =மிக்கவர்,
- குறள் 310;
- =நெறியைக் கடந்தவரது,
- குறள் 159.
- இறந்தாரை=செத்தவரை,
- குறள் 22.
- இறந்தார்க்கு=செத்தவருக்கு,
- குறள் 42.
- இறந்து=கடந்து,
- குறள் 283,476,1138,1254;
- =கடந்துபுகுந்து,
- குறள் 586;
- =அளவுமிகுந்து,
- குறள் 900;
- =ஒழிந்து,
- குறள் 971.
- இறப்பான்=நெறிகடந்து சேர்பவன்,
- குறள் 145.
- இறப்பான்கண்=நெறிகடந்து சேர்பவனிடத்தில்,
- குறள் 146.
- இறப்பினை=மிகையை/அவமதிப்புச் செய்தலை/சொல்லுதலை,
- குறள் 152.
- இறப்பு=மிகை/தருக்கு,
- குறள் 977.
- இறல்=இறுதி,
- குறள் 180;
- =சாதல்,
- குறள் 885.
- இறவாநின்ற=கழல்கின்ற,
- குறள் 1157.
- இறு=அழியும்,
- குறள் 488.
- இறுதி=முடிவு,
- குறள் 476,690.
- இறும்=முறியும்,
- குறள் 475.
- இறை=கடவுள்,
- குறள் 388;
- =வேந்தன்,
- குறள் 547, 564;
- =தண்டற்பொருள்,
- குறள் 733;
- =நடுவுநிலைமை,
- குறள் 541;
- =மணிக்கட்டு,
- குறள் 1157;
- இறைமாட்சி,அதிகாரம்-39.
- இறைக்கு=வேந்தனுக்கு,
- குறள் 432,436.
- இறைஞ்சினாள்=தலைகவிழ்ந்தாள்,
- குறள் 1093.
- இறைப்பவர்க்கு=நீர்இறைப்பவர்களுக்கு,
- குறள் 1161.
- இறைவற்கு=மன்னவனுக்கு,
- குறள் 690,733.
- இறைவன்=கடவுளது,
- குறள் 5,10;
- =மன்னன்,
- குறள் 778.
இன்
[தொகு]- இன்=இனிய, நல்ல,
- குறள் 91,92,93,94,95,98,99,224,
- 327,387,525,875,911,953,1198,1209;
- =5-ஆம் வேற்றுமை உருபு(நீங்கல்பொருள்)
- குறள் 16,97,124,136,162,170,194,258,
- 330,341,353,495,502,716,810,955,964,
- 1116,1126,1198;
- =ஒப்புப்பொருள்,
- குறள் 142,159,213,230,276,277,380,
- 526,612,707,759,781,791,834,883,906,
- 934,965,1021,1039,1041,1063,1066,
- 1103,1137,1198,1323;
- =உறழ்பொருவுப்பொருள்
- குறள் 31,32,48,54,64,68,69,92,102,103,122,
- 124,131,143,152,160,182,183,192,202,225,
- 229,236,250,259,295,300,302,304,353,408,
- 444,450,460,531,551,558,603,639,644,657,
- 679,729,811,814,815,816,817,873,907,926,
- 967,1038,1065,1072,1074,1111,1158,1166,
- 1169,1201,1277,1289,1290,1314,1326;
- =ஏதுப்பொருள்
- குறள் 46,136,137,164,341,468,473,477,
- 530,703,705,725,824,825,911,915,917,
- 975,1106,1140,1290,1311,1322;
- =சாரியை
- குறள் 856,1022,1053,1105,1120,
- 1123,1165,1307;
- இன=இப்பேர்ப்பட்ட,
- குறள் 698;
- =சுற்றத்தினது,
- குறள் 457,458,459.
- இனத்தன்=சேர்க்கையுடையவன்,
- குறள் 446.
- இனத்தான்=சுற்றத்தால்,
- குறள் 453.
- இனத்தின்=இனத்தைவிட,
- குறள் 460.
- இனத்து=இனத்தினது
- குறள் 452;
- =இனத்தின்கண்,
- குறள் 454;
- =இனத்தின்மேல்,
- குறள் 568.
- இனத்தொடு=இனத்துடன்,
- குறள் 462.
- இனம்=குழு,
- குறள் 306,451,455,456;
- =உற்றார்,
- குறள் 822;
- =சுற்றம்,
- குறள் 884;
- சி்ற்றினஞ்சேராமை,அதி.46.
- இனன்=சுற்றம்,
- குறள் 793;
- =துணை,
- குறள் 868;
- =தோழியர்,
- குறள் 1158.
- இனி=இப்பொழுது,
- குறள் 1083,1294.
- இனிது=நன்றானது,
- குறள் 64,66,68,181,230,772,811,839,
- 856,865,1103,1108,1145,1176,1196,
- 1201,1202,1215,1309,1326;
- =நன்றானதாக,
- குறள் 93,648;
- =இன்பம்,
- குறள் 99.
- இனிய=இனிமையானவை,
- குறள் 100,987;
- =இனியவை,
- குறள் 1199;
- =இனிமையானவையாக,
- குறள் 96,824.
- இனியது=இன்பமானது,
- குறள் 1065.
- இனியவை=விருப்பமானவை,
- இனியவைகூறல், அதி.10.
- இனியார்=காதலர்,
- குறள்1158.
- இனை=இன்ன,
- குறள் 87.
- இனையர்=இத்துணையர்,
- குறள் 790.
- இன்கண்=இன்பம்,
- குறள் 1152.
- இன்பத்துள்=மகிழ்ச்சியுள்,
- குறள் 629,854.
- இன்பம்=மகிழ்ச்சி,
- குறள் 39,65,98,156,173,228,352,
- 369,501,615,628,629,630,669,738,
- 754,854,869,946,1052,1166,1330.
- இன்பு=மகிழ்ச்சி,
- குறள் 75,94,399.
- இன்மை=இல்லாதிருத்தல்,குறைவு,
- குறள் 119,320,344,364,371,513,
- 557,577,616,618,645,738,833,
- 841,851,903,958,979,1019,1209,1276;
- =வறுமை,
- குறள் 89,153,616,988,1041,1042,1044,1063;
- =இல்லாமை,
- குறள் 503;
- மடியின்மை,அதி.61.
- இன்மையின்=இல்லாமையைவிட,
- குறள் 558;
- =வறுமைபோல,
- குறள் 1041.
- இன்மையள்=வறுமையுள்,
- குறள் 153;
- =இல்லாமைகளுள்,
- குறள் 841.
- இன்றி=இல்லாமல்,
- குறள் 112,166,171,401,523,529,
- 566,620,682,754,789,947,961,
- 1042,1069,1253.
- இன்று=இல்லை,
- குறள் 83,354,740,875,904,955,966,1090,1252;
- =இல்லாமல்,
- குறள் 13,20,184,764;
- =இன்றைக்கு,
- குறள் 336,1048,1133,1262.
- இன்றேல்=இல்லையாயின்/இல்லாவிடில்,
- குறள் 556,573,575,996,1014,1144.
- இன்னம்=நாம் இத்தன்மையோம்,
- குறள் 790.
- இன்னா=தீயவை/தீங்குகள்,
- குறள் 109,308,311,312,314,316,
- 318,319,852,881,894,987,1288;
- =தீய,
- குறள் 35,159,163,240,564,565,824,857;
- இன்னாசெய்யாமை, அதி.32.
- இன்னாத=தீயவை,
- குறள் 100,313,860,881.
- இன்னாதது=தீயது,
- குறள் 230,1041.
- இன்னாது=இனிதன்று/தீது,
- குறள் 224,229,408,558,
- 819,923,995,1158,1196.
- இன்னாமை=தீங்கு,
- குறள் 318,630.
- இன்னான்=இப்படிப்பட்டவன்,
- குறள் 453.
- இன்னும்=மற்றும்/பின்னும்,
- குறள் 1250;
- =இவ்வெல்லையினும்,
- குறள் 1263.