திருக்குறள்அகரமுதலி ஈகாரவரிசை
Appearance
ஈகாரவரிசை
[தொகு]ஈகாரம்
[தொகு]- ஈக=கொடுக்க,
- குறள் 477;
- =வெல்வானாக,
- குறள் 1268.
- ஈகலான்=கொடுக்கமாட்டான்,
- குறள் 863.
- ஈகை=கொடை,
- குறள் 221,382,953;
- ஈகை,அதிகாரம்-23.
- ஈட்டம்=செல்வம்/பொருள்தேடுதல்,
- குறள் 1003.
- ஈட்டல்= ஒருவழித்தொகுத்தல்,
- குறள் 385.
- ஈட்டிய=தேடிய/திரட்டிய,
- குறள் 1009.
- ஈண்டிய=திரண்ட/பலவாற்றான் வந்துநிறைந்த,
- குறள் 417.
- ஈண்டு=இவ்வுலகில்,
- குறள் 18,213,363;
- =இப்பிறப்பில்,
- குறள் 23,265,342,356,369.
- ஈதல்=கொடுத்தல்,
- குறள் 222,223,230,842,1006,1054;
- =கொடுக்க,
- குறள் 231.
- ஈதலின்=கொடுத்தலைவிட,
- குறள் 92.
- ஈத்து=கொடுத்து,
- குறள் 228,387,800.
- ஈந்தது=உதவியது,
- குறள் 1142.
- ஈயப்படும்=இடப்படும்,
- குறள் 412.
- ஈயாது=கொடுக்காமல்,
- குறள் 1002.
- ஈயும்=கொடுக்கும்,
- குறள் 1061.
- ஈர்=குளிர்ந்த,
- குறள் 1058;
- =நனைந்த(கை),
- குறள் 1077.
- ஈரம்=அன்பு,
- குறள் 91.
- ஈரும்=அறுத்துச்செல்கின்ற,
- குறள் 334.
- ஈவது=கொடுப்பது,
- குறள் 221.
- ஈவர்=கொடுப்பர்,
- குறள் 1035.
- ஈவாரை=கொடுப்பவரை,
- குறள் 1057.
- ஈவார்கண்=கொடுப்பவரிடத்தில்,
- குறள் 1059.
- ஈவார்மேல்=கொடுப்பவர்மேல்,
- குறள் 232.
- ஈன்=ஈனப்பட்ட/உண்டாக்கப்பட்ட,
- குறள் 757.
- ஈனும்=பயக்கும்/தரும்,
- குறள் 31,74,180,754;
- =தரும்,
- குறள் 311;
- =விளைவிக்கும்,
- குறள் 361.
- ஈன்பது=பயப்பது,
- குறள் 165.
- ஈன்ற=பெற்ற,
- குறள் 69,1047.
- ஈன்றல்=பயத்தல்,
- குறள் 99.
- ஈன்றாள்=பெற்றவள்/தாய்,
- குறள் 656,923.
- ஈன்று=உண்டாக்கி/கொடுத்து,
- குறள் 97.
[தொகு]
பார்க்க:
[தொகு][[]] [[]] நெ,நே,நொ,நோ. ப- | பா,பி,பீ-| பு,பூ-| பெ,பே,பை-| பொ,போ- || ம- | மா- |மி, மீ, மு, மூ- | மெ, மே, மை, மொ, மோ- || யா || வ-|