உள்ளடக்கத்துக்குச் செல்

இன்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இன்சொல்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது (குறள், 99)
  • இன்சொல் அளாவல் இடம்இனிதூண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து (கார் நாற்பது, மதுரைத்திட்டம்)

(இலக்கணப் பயன்பாடு)

  • இன்சொல் x வன்சொல்
உபசாரம் - வன்சொல் - வசை - நன்சொல் - மதுரவாக்கு - # - #

ஆதாரங்கள் ---இன்சொல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இன்சொல்&oldid=939186" இலிருந்து மீள்விக்கப்பட்டது