நயவஞ்சகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நயவஞ்சகம், .
- இனிமைகாட்டி நம்பவைத்து ஏமாற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "என் குடும்பத்தை நாசமாக்கிட்டான் அவன். நயவஞ்சகத்தால், கூட இருந்து குழி பறித்து, அவன் குடும்பத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையிலும்; பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையிலும்; உடன்பிறப்புகளுக்கு இடையிலும் பிரிவு ஏற்படுத்தி, ஒருவருக்கு ஒருவர் பகைவராக்கி, அந்த குடும்பத்தை நாசம் செய்ய வேண்டும். இதுவே என் கடைசி ஆசை; அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்". (அந்துமணி பா.கே.ப., தினமலர் வாரமலர், 07-ஆகஸ்ட்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே – கெட்ட
- நயவஞ்சகக் காரருக்கும் நாசம் வந்ததே
- ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே! - பாரதியார்
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நயவஞ்சகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற