நயவஞ்சகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நயவஞ்சகம், பெயர்ச்சொல்.

  • இனிமைகாட்டி நம்பவைத்து ஏமாற்றுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே – கெட்ட
நயவஞ்சகக் காரருக்கும் நாசம் வந்ததே
ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே! - பாரதியார்
(இலக்கணப் பயன்பாடு)
வஞ்சகம் - சூழ்ச்சி - துரோகம் - இரண்டகம் - நயவசனிப்பு - நயவர்


( மொழிகள் )

சான்றுகள் ---நயவஞ்சகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நயவஞ்சகம்&oldid=1065682" இலிருந்து மீள்விக்கப்பட்டது