முறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தமிழ் முறம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தானியங்களை உமி, கல் போன்றவற்றிலிருந்து பிரித்தெடுக்க கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் ஒரு எளிமையான கருவி, சுளகு, சொலவு
  2. யானையின் காது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. winnow; winnowing fan
  2. elephant's ear
விளக்கம்
பயன்பாடு
  • தகரத்தால் செய்யப்பட்ட முறம் (winnow made of tin)
  • புலியை முறத்தால் விரட்டிய வீரத் தமிழ்ப் பெண் (the brave Tamil woman who chased off a tiger with a winnow)

(இலக்கியப் பயன்பாடு)

  • அகம்தனிலே வாழ்தலால் அன்றுஉலகுஅளந்த
முகுந்தனுமே ஆகும் முறம் (காளமேகம்)
  • அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன' என்று தோன்றிற்று (அக்கினிப் பிரவேசம், ஜெயகாந்தன்)
  • குறத்தி யிடம் கூடை முறம் கொடுத்துக் கட்டச் சொல்வோம்.(பாரதிதாசன்)
  • செழிப்பாக இருக்கும் பூமியில் வளமாக வாழும் வாய்ப்பும் கிட்டியிருந்தால் நிச்சயம் இவளால் முறம் கொண்டு புலியை விரட்டி இருக்க முடியும் (இரண்டு குழந்தைகள், ஜெயகாந்தன்)


( மொழிகள் )

சான்றுகள் ---முறம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முறம்&oldid=1376714" இலிருந்து மீள்விக்கப்பட்டது