உள்ளடக்கத்துக்குச் செல்

சுளகு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுளகு


பொருள்

சுளகு(பெ)

  1. முறம், உமியைப் பிரித்தெடுக்கப் பயன்படும் அன்றாட சாதனம்
    சுளகிற் சீறிட நீக்கி (புறநானூறு. 249).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. winnow; a kind of winnowing fan for separating chaff from grain, bran from flour
பயன்பாடு


( மொழிகள் )

சான்றுகள் ---சுளகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=சுளகு&oldid=1082071" இலிருந்து மீள்விக்கப்பட்டது