கோசாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கோசாலை(பெ)

  1. பசுக் கொட்டில்; பசு மடம், ஆன்கொட்டம்
    ஒரு கல்தச்சன் முன்பு கோசாலை கட்டுகிறபோது (கோயிலொ. 100).
  2. கொய்சகம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. cow shed
  2. puckered or tucked-up ends of a cloth, as a woman's; ornamental pleating in a woman's dress hanging from the hip
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கோசாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கோதானம், கோமாதா, கோமயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோசாலை&oldid=1934768" இலிருந்து மீள்விக்கப்பட்டது