அஞ்சனம்
Appearance
பொருள்
அஞ்சனம்,.
- தாது நஞ்சு வகை
- கண்ணிடு மை; கண்மை
- அஞ்சனக் கருமுகில் கொழுந்தெழில் காட்டும் சோதியை (கம்பராமாயணம், பாலகாண்டம்)
- சலவைக் கல்
- அவுரி
- கரியாற் சித்திரம் வரையப் பட்ட படத்துணி = அஞ்சனப்படம்.
- எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- செறி இலைக் காயா அஞ்சனம் மலர (முல்லைப்பாட்டு (92 – 100) )
- சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் (ஐங்குறுநூறு 16 )
( மொழிகள் ) |
சான்றுகள் ---அஞ்சனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற