சைந்தவம்
Appearance
பொருள்
சைந்தவம் (பெ)
- சிந்து தேசம்
- காம்போச மாரியஞ் சாம்ப்ராணி சைந்தவம் (திருவாலவா. 27, 73).
- சிந்துப்பு; இந்துப்பு
- குதிரை
- தலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சைந்தவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +