கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
முதுகால்(பெ)
- ஓராண்டுக்கு மேற்பட்ட கொடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம்
- வெற்றிலைக்கொடியின் மத்தியிலுள்ள இலை
ஆங்கிலம்
- garden of betel vines more than a year old
- leaves at the middle of the betel vine
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முதுகால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +