கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(வி) - நேசித்தல்
- அன்பு செலுத்து, அன்பு வை; காதல் செய்
- சிநேகம் பாராட்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- love
- cultivate friendship
விளக்கம்
பயன்பாடு
- தாயை நேசி....அவள் தந்த தமிழை சுவாசி (love your mother.. breathe the tamil she gave you)
(இலக்கியப் பயன்பாடு)
- நேசம் - friendship
- நேசன் - friend
- நேசக்கரம் - நேசம் + கரம். நேசக்கரம் நீட்டு. Extend the hand of friendship
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ