காமர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

காமர் (பெ)

  1. விருப்பம்
  2. அழகு
    • காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறநா.1, 1)
  3. அலங்காரம்
  4. ஒளி
  5. காமுகர்
    • கருங்கடைக் கண்ணயில் காமர்நெஞ்சினை யுருங்குவ (கம்பரா. நகரப். 46)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம் (n)

  1. desire
  2. beauty
  3. ornament, or artificial beauty
  4. brightness, lustre, splendour
  5. lascivious persons
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வரகின்
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
அரலை அங்காட்டு இரலையொடு (நற்றிணை 121) - வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற, கண்டார் விரும்பும் இளைய பிணை மான் மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின் கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாது நிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது (உன் ஊர்)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளப் பகுதி[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காமர்&oldid=1242479" இலிருந்து மீள்விக்கப்பட்டது