காமர்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
காமர் (பெ)
- விருப்பம்
- காமர் கடும்புனல் (கலித். 39)
- அழகு
- காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறநா.1, 1)
- அலங்காரம்
- ஒளி
- காமுகர்
- கருங்கடைக் கண்ணயில் காமர்நெஞ்சினை யுருங்குவ (கம்பரா. நகரப். 46)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
- desire
- beauty
- ornament, or artificial beauty
- brightness, lustre, splendour
- lascivious persons
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வரகின்
- கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
- அரலை அங்காட்டு இரலையொடு (நற்றிணை 121) - வரகின் கவைத்த கதிர்களைத் தின்ற, கண்டார் விரும்பும் இளைய பிணை மான் மரல் வித்துக்கள் உதிர்ந்து கிடக்கும் அழகிய காட்டின் கண்ணே கலையொடு மகிழ்ந்து விளையாடாது நிற்கும் இப் புறவத்தின்கணுள்ளது (உன் ஊர்)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளப் பகுதி
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +