பந்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பந்தனம்(பெ)

  1. கட்டுகை.
  • திக்குப்பந்தனம்
  1. கட்டு
  2. சிறைப்படுத்துகை
  3. கயிறு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. tying, binding, fastening
  2. bondage, bandage
  3. imprisonment
  4. rope
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பந்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பந்தனை, நிபந்தனை, பந்தம், அட்டபந்தனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பந்தனம்&oldid=1027402" இலிருந்து மீள்விக்கப்பட்டது