தொன்னை
Appearance
தொன்னை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
- அல்லி இலையைப் பறித்து தொன்னை கோலினான். தொன்னை நிறைய நீரை மொண்டு இரு கைகளாலும் தாங்கியபடி திரும்பி ஓடினான்(காட்டாற்றங்கரை, வ.ஐ.ச.ஜெயபாலன்)
- நெய்க்கு தொன்னை ஆதாரமா.. தொன்னைக்கு நெய் ஆதாரமா? (பழமொழி)
- இளைஞர் இலக்கியம், பாரதிதாசன் -->
ஏரிக்கரை எல்லாம் பனை, தென்னை - அதன் இடையிடையே அலரி நல்ல புன்னை சார்ந்தவர்கள் எனக்குத் தந்தால் தொன்னை - பனஞ் சாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +