உள்ளடக்கத்துக்குச் செல்
முதன்மைப் பட்டி
முதன்மைப் பட்டி
move to sidebar
மறை
வழிச்செலுத்தல்
முதற்பக்கம்
அண்மைய மாற்றங்கள்
ஆலமரத்தடி
சமுதாய வலைவாசல்
ஏதேனும் ஒரு சொல்
Wiktionary Embassy
உதவி
உதவி
கோரப்பட்ட சொற்கள்
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள்
விக்கிப்பீடியா
விக்கிசெய்திகள்
விக்கிமூலம்
விக்கிநூல்கள்
விக்கிமேற்கோள்
பொதுவகம்
விக்கித்தரவு
தேடு
தேடு
Appearance
நன்கொடைகள்
கணக்கை ஆக்கு
புகுபதிகை
தனிப்பட்ட கருவிகள்
நன்கொடைகள்
கணக்கை ஆக்கு
புகுபதிகை
Pages for logged out editors
learn more
பங்களிப்புக்கள்
இந்த IP முகவரிக்கான உரையாடல்
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/பெப்ரவரி 12
மொழிகளைச் சேர்
தொடுப்புகளைச் சேர்
திட்டப் பக்கம்
உரையாடல்
தமிழ்
வாசி
தொகு
பக்க வரலாறு
கருவிப் பெட்டி
கருவிகள்
move to sidebar
மறை
Actions
வாசி
தொகு
பக்க வரலாறு
பொது
இப்பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
கோப்பைப் பதிவேற்று
சிறப்புப் பக்கங்கள்
நிரந்தர இணைப்பு
இப்பக்கத்தின் தகவல்
குறுகிய உரலியைப் பெறு
Download QR code
குறுந்தொடுப்பு
அச்சு/ஏற்றுமதி
ஒரு நூலாக்கு
PDF ஆகப் பதிவிறக்கு
அச்சுக்கான பதிப்பு
பிற திட்டங்களில்
Appearance
move to sidebar
மறை
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
பெப்ரவரி 12
மிடறு
(பெ)
மிடறு ---
தொண்டை
,
கழுத்து
தொண்டை
,
மென்னை
கழுத்து
மூச்சுக்குழல்; ஒலியெழும் கண்டவுறுப்பு
மிடற்றுக்கருவி - தொண்டையில் குரலெழுப்பும் கருவி
கீழ்வாய்
ஒருவாய் கொண்ட
நீர்மப்
பொருள்
throat
neck
trachea
,
windpipe
throat, considered, a musical
instrument
lower
jaw
draught
, a
quantity
of
liquid
taken at one
swallow
ஒரு மிடறு
தண்ணீர்
குடித்தேன்
- I took a draught of water.
அப்பா டீயை கொடுத்ததும் ஒரே மிடறில் உள்ளே இழுத்துவிட்டு, சக்கரத்தை வீசிப்போட்டுவிட்டு கிளம்பிச் சென்றார்.
கறைமிட றணியலுமணிந்தன்று (
புறநா.
1).
தலையினு மிடற்றினுநெஞ்சினு நிலைஇ (
தொல்.
எழுத். 83).
மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கி (
திவ்.
பெரியாழ். 3, 2, 6).
நரம்பு நம்பியூழ் மணிமிடறுமொன்றாய் (
சீவக.
728).
சொல் வளப்பகுதி
கழுத்து
-
தொண்டை
-
மூச்சுக்குழல்
-
வாய்
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக
பகுப்புகள்
:
புறநா. உள்ள பக்கங்கள்
தொல். உள்ள பக்கங்கள்
திவ். உள்ள பக்கங்கள்
சீவக. உள்ள பக்கங்கள்