காணும்பொங்கல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காணும்பொங்கல் (பெ) - மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா.