அபராதம்
Appearance
அபராதம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "ராகவனுக்கு ஏற்கனவே இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது போதும். இன்னும் அவனுக்குத் தண்டம் வைக்காதே" ([அலை ஓசை, கல்கி])
- குறிப்பிடப்பட்டுள்ள வேகத்துக்கு அதிகமாக வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அபராதம் கட்டியே ஆக வேண்டும்..ஓட்டும் வேகத்துக்கு ஏற்ப அபராதத் தொகை அதிகமாகும். எத்தனை தடவை வேகமாய் ஓட்டுகிறோம் என்பதற்கு ஏற்பவும் அபராதம் அதிகரிக்கும். பள்ளிக்கூடம் இருக்கும் பகுதிகளில் வேகமாகக் காரை ஓட்டினாலோ, சாலைப் பணி நடக்கும் இடங்களில் வேகமாக காரை ஓட்டினாலோ பல மடங்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அபராதம் கொடுக்க வரும் காவல் துறையினரை லஞ்சம் கொடுத்தும் மடக்க முடியாது (சாலை : பயணிக்கவா? மரணிக்கவா?)
(இலக்கியப் பயன்பாடு)
- அடியனேன் முன்னஞ் செய்த வபராதம் (திரு விளை நான்மாடக். 25)
- கர்த்தபந்தான் ஏதபராதம் செய்தது இங்கு? (ஔவையார்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அபராதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +