பகற்குறி
Appearance
பொருள்
பகற்குறி(பெ)
பகற்குறி ; பகற்பொழுதில் தலைவன் தலைவியை காண்பதற்காக குறிக்கப்படும் இடம் பகற்குறி ஆகும்
பகற்குறியின் வகைகள் :
1. கூட்டல்
2. கூடல் 3. பாங்கிற்கூட்டல்
4. வேட்டல்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பகல்குறி, இரவுக்குறி எனும் பான்மைய
- புகற்சியின் அமைந்தோர் புணர்ச்சி நிகழ் இடனே,
- இல்வரை இகந்தது பகல்குறி, இரவுக்குறி
- இல்வரை இகவா இயல்பிற்றாகும் (நம்பியகப்பொருள் 37, 38)
(இலக்கணப் பயன்பாடு)
- இரவுக்குறி x பகற்குறி
ஆதாரங்கள் ---பகற்குறி--- DDSA பதிப்பு + வின்சுலோ +