உள்ளடக்கத்துக்குச் செல்

புணர்குறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
புணர்குறி:
என்றால் காதலர் சந்திக்கும் ஏதாவதொரு இடம்-குறிப்பிட்டயிடம்-இங்கு காதலர்கள் ஒரு தோட்டத்தில் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புணர்குறி, பெயர்ச்சொல்.
  • (புணர்+குறி)
  1. தலைவன் தலைவியர் சந்திக்கும்குறியிடம்
    (எ. கா.) புணர்குறி செய்த புலர்குர லேனல் (அகநா. 118).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - puṇar-kuṟi

(Akapporu )

  1. lovers' trysting place




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்குறி&oldid=1377446" இலிருந்து மீள்விக்கப்பட்டது